• waytochurch.com logo
Song # 27104

நம்பியே வா நடத்துவார் நாதன் அழைப்பு பெரியது


கர்த்தர் பாதை இருளல்ல

அவர் வசனம் வெளிச்சமே

அவர் கிருபை என்றும் புதியது

ஆறுதல் தந்திடுமே - போற்று
ஆத்துமாவே கலங்காதே

ஆண்டவரை நீ துதித்திடுவாய்

காலைத் தீமைக்கு விலக்கியே

காத்துன்னை இரட்சிப்பதால் - போற்று


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com