• waytochurch.com logo
Song # 27105

நமது இயேசு கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கையிடும்


சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்

அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர்

வல்லமை தேவனை நித்திய தேவனை

ஜாதிகள் யாவும் அறிந்திடுமே - நமது
ஊற்றுண்ட பரிமள தைமவர்

உலகில் வாசைன வீசுபவர்

ஆதியும் அவர் அந்தமும் அவரே

நித்திய நாமம் உடையவரே - நமது
வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே

வானோர் பூதலத்தோர் பணிந்திடுவார்

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

பூமியின் கீழானோர் பணிந்திடுவார் - நமது

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com