நம் நேசரை அங்கே சந்திப்போம் அங்கே கண்ணீர் சிந்தப்படாதே
நம் மீட்பதை அங்கு காணுவோம்
துன்பம் துக்கம் ஒன்றும் அங்கில்லை
மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது
அவர் பாடல் நாம் அங்கே பாடுவோம்
அவரால் நாம் இரட்சிப்படைந்தோம்
மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது
ஜெய வீரராய் அங்கு ஆளுவோம்
யுத்தம் செய்து வெற்றி பெறுவோம்
மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது
நாம் இயேசுவின் பாதம் சேர்த்திட்ட
பாவிகளை அங்கே சந்திப்போம்
மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது