• waytochurch.com logo
Song # 27107

நம் இயேசுவை புகழ்ந்திடுவோம் எந்நாளும் ஸ்தோத்தரிப்போம்


ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே

ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர் - நம்
உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே

தீமைகள் சேர்ந்திடா பாதுகாத்தவரே - நம்
உம்மை நம்பியதாம் உண்மை சமாதானம்

தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம் - நம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com