• waytochurch.com logo
Song # 27111

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே


தீமைகளை நன்மையாக மாற்றினீர்

துன்பங்களை இன்பமாக மாற்றினீர் - நன்றி
சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி

சிந்தைதனை மாற்றினீர் நன்றி
உள்ளான மனிதனை புதிதாக்கி

உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
என் கிருபை உனக்குப் போதும் என்றீர்

பெலவீனத்திலே பெலன் என்றீர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com