நீங்காத பாவம் நீங்காததேனோ நீங்கிடும் நாள் தான் இதோ
காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னை சேர்த்திடுவார்
பாவியை ஒரு போதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார் - நீங்காத
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார் - நீங்காத