• waytochurch.com logo
Song # 27116

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்


ஐயம் மிகுந்ததோர்காலத்தில்

ஆவிக் குறைந்ததால்

மீட்பர் உதிர பலத்தால்

சத்துருவை வென்றேன்

என்பயம் யாவும் நீங்கிற்றே

இயேசு கைதூக்கினார்

முற்றும் என்னுள்ளம் மாறிற்று

இயேசென்னைக் காக்க வல்லோர்
என்ன வந்தாலும் நம்புவேன்

என் நேச மீட்பரை

யார் கைவிட்டாலும் பின் செல்வேன்

எனது இயேசுவை

அகல ஆழ உயரமாய்

எவ்வளவு அன்புகூர்ந்தார்

என்ன துன்பங்கள் வந்தாலும் அவர்

என்னைக் கைவிடமாட்டார்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com