• waytochurch.com logo
Song # 27129

தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியும் க


பயப்படாதே நான் உன் தேவன்

கலங்கிடாதே நான் உன் தேவன்

தாங்கி சுமப்பேன் நான் உன் தேவன்

ஆபிரகாம் ஈசாக்கின் யாக்கோபின் தேவன்

நான் உன் தேவன் உன் சொந்தம் உன்னோடிருக்கிறேன் - தேவன்
பேர் சொல்லி நான் உன்னை அழைத்தேன்

பார் இதோ நான் உன் பக்கம் நிற்கின்றேன்

என்றுரைத்து ஏசழைத்தார்

அன்போடவரை சேவிப்பேன் - தேவன்
உந்தன் அழைப்பை உறுதிப்படுத்து

உந்தன் ஜெபத்தை நீ பெலப்படுத்து

உன் விசுவாசத்தை காத்து ஸ்திரப்படுத்து

உன் அழைப்பை நீ இடறாமல் நிறைவேற்றுவாய் - தேவன்
அப்பா பிதாவே உம்மை நேசிப்பேன்

என் இயேசுவே நான் உம்மை நேசிப்பேன்

அன்பின் தூய ஆஜீயானவரே உம்மை நேசிப்பேன் (2)

பிதா குமாரன் பரிசுத்த ஆவி

திருத்துவ தேவனை சேவிப்பேனே - தேவன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com