• waytochurch.com logo
Song # 27131

தேவன் தங்கும் உள்ளம் அது தேவாலயம்


அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்

அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்

கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்

வீண் பெருமைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம் - தேவன்
துதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம்

இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்

இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்

இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம் - தேவன்
அன்பு நிறைந்த உள்ளம் அது தேவாலயம்

அதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்

அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்

இவை இனைத்தும் நிறைந்த மனிதன் அவன் தேவாலயம் - தேவன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com