• waytochurch.com logo
Song # 27144

துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும் இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்


கவலைச்சுமை நீ சுமக்கும் போதும்

சிலுவை உனக்கு பளுவாகும் போதும்

எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்

கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் - எண்ணி
நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும் போது

நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு

பணங்கொள்ள பேராசீர்வாதத்தைப் பார்

பரலோக பொக்கிஷமும் வீடும் பாம் - எண்ணி
அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்

அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்

அநேகமாக நீ பெற்ற சிலாக்கியங்கள்

தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில் - எண்ணி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com