துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் இயேசுவே துதித்திடுவோம் துதித்திடுவோ
உம்மையே என்றுமே துதிக்கும்
நானும் உம்மை துதிப்பேன்
இயேசுவே ஸ்தோத்திரம் (2)
என்றென்றும் ஸ்தோத்திரமே
பாவங்கள் சாபங்கள்
மீறுதல்கள் யாவையுமே
மேகத்தை போலவே நீக்கினார்
என்னை மீட்டுக்கொண்டார்
ஒவ்வொரு நாளிலுமே
அற்புதமாய் நடத்துகின்றார்
தேவைகள் யாவையும் சந்திப்பார்
தேவனே உம்மையே துதிப்பேன்