• waytochurch.com logo
Song # 27155

துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை தந்ததால்


கரை காணா என் வாழ்க்கையில்

கரை சேர்க்க வந்தீரையா

இருளான என் பாதையில்

ஒளியாக வந்தீரையா

அருள்தாரும் என் இயேசு ராஜா

திருக்கரத்தால் தாங்கி இனியும் - துதிகள்
மனுபாவங்கள் போக்கவே

மனுகோலம் கொண்டீரையா

அனுகூல வாழ்வைத் தரவே

என்னை ஆதரித்தீரையா

தினந்தோறும் என் தியானம் நீரே

கன மகிமை யாவும் உமக்கே - துதிகள்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com