• waytochurch.com logo
Song # 27161

திவ்வியயெக்காள சத்தம் கேட்க இயேசு தோன்றும் காலத்திலே ஆவலாய் அக்காட்சி


நித்திரை செய்த பக்தர் உயிர்த்து வானமேறியேகுவார்

மீட்பர் மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன்

விசுவாசிகள் எல்லாரும் விண்ணில் கூடி வாழுவார்

அந்த நாளில் நானும் கூடவே நிற்வேன் - தாசர்
இயேசு நாதரின் பேரன்பை எங்கும் கூறும்படிக்கே

சோர்வில்லாமல் வேலை செய்து ஜீவிப்பேன்

பின்பு தாசர் ஒன்றுகூட தேவ சந்நிதியிலே

நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன் - தாசர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com