திவ்விய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன்
என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோbந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன் - இன்
திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய்ச சந்தோஷமாகிறேன் - இன்
இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்ற வாழுவேன்
திவ்விய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் - இன்