• waytochurch.com logo
Song # 27168

தினம் தினம் நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்


இரக்கம் உருக்கம் நிறைந்தவரே

மறவாமல் நம்மை காப்பவரே (2)

சிறந்த நாமம் உடையவரே

அரணான துணையாய் இருப்பவரே ஶி (2) - தினம்
அன்பின் உருவம் உடையவரே

ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே

ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே

ஆன்னையை போல அணைப்பவரே - (2) - தினம்
விண்ணில் மகிமை உடையவரே

மண்ணில் சமதானம் தருபவரே

என்னில் தினமும் வாழ்பவரே

உன்னில் அழைத்தால் வருபவரே - (2) - தினம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com