• waytochurch.com logo
Song # 27176

ஜெயங்கொண்ட தாசர்களே நாம் ஜெபித்திடுவோமே நாம் ஜெயித்திடுவோம்


மீட்படைந்த வீரர்களே நாம்

கிருபை பெருகிட நாம் மகிமையடைவோமே

இயேசு கிறிஸ்துவின் சேனை வீரர் நாம்

ஜீவ கிறிஸ்துவின் பின் செல்லுவோம் - செல்லு
எரிகோவின் கோட்டை நொறுங்கிட

ஸ்தோத்தரிப்போமே நாம் துதித்திடுவோமே

ஆடிப்பாடியே களி கூறுவோம்

வல்ல கிறிஸ்துவின் பின் செல்லுவோம் - செல்லு
சீயோனின் செழுமை காணுவோம்

ஜீவ ஆவியே எங்கும் நிறைந்து வழியுதே

மங்கா ஒளி பறந்து வாழுவோம்

நித்திய கிறிஸ்துவின் பின் செல்லுவோம் - செல்லு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com