• waytochurch.com logo
Song # 27178

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்


ஊக்கத்துடனே ஓர் முகமாய்

வாக்குத் தத்தத்தைப் பற்றிக் கொண்டு

நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி

கேட்கும்படி கிருபை செய்யும் - ஜெபமே
ஆகாத நோக்கம் சிந்தனையை

அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு

வாகான தாக்கும் மனமெல்லாம்

வல்லமையோடே வேண்டிக் கொள்வோம் - ஜெபமே
இடைவிடாமல் ஜெபம் செய்ய

இடையூறெல்லாம் நீக்கிவிடும்

சடைப்பில்லாமல் உந்தன் பாதம்

கடைசி மட்டும காத்திருப்போம் - ஜெபமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com