• waytochurch.com logo
Song # 27184

ஜீவன் பெலன் சுகம் பாரில் நலன் யாவும்


தேடினேன் ஓடினேன்

இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்

நாடினேன் வந்திட்டேன்

பாதம் பணிந்தும்மைப் போற்றவே - ஜீவன்
தந்தை போல் மன்னித்து

என்னை ஏற்று அன்பு கொண்டீரே

மந்தையில் சேர்த்திட்டு

சொந்தமாக்கி என்னை மீட்டீரே - ஜீவன்
மனம் போல் நடந்தேன்

துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்

என்னையா தேடினீர்

பாவியான என்னை போஷித்தார் - ஜீவன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com