• waytochurch.com logo
Song # 27189

சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின் ஏக சபையாக


அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்!

மிக்க ஞானத்தால் நடத்தி

மோசமின்றி காப்பாற்றி

அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்!
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்!

சிறகாலே முடிக் காத்து

மன்னா தந்து போஷிப்பித்து

அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்!
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்!

துன்பம் துக்கம் நேரிட்டாலே

கையில் ஏந்தி அன்பினாலே

அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்!
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்!

ஜெயக்கொடி பறந்தாடும்

சாவும் தோற்றுப் பறந்தோடும்

அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்!

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com