• waytochurch.com logo
Song # 27191

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவ


எரிகோ போன்ற சோதனைகள்

எதிரிட்டு வந்தாலும்

தகர்த்திடுவார், நொறுக்கிடுவார்

ஜெயத்தைத் தந்திடுவார் - சேனை
சேனைகளின் கர்த்தரை நம்பிடுவோம்

பாக்கியம் அடைந்திடுவோம்

உயர்த்திடுவார், தாங்கிடுவார்

நன்மையால் நிரப்பிடுவார் - சேனை
ஆவியின் வரத்தை தந்திடுவார்

ஆவியை பொழிந்திடுவார்

ஏகிடுவாய் எழும்பிடுவாய்

சீயோனில் சேர்ந்திடுவாய் - சேனை
சபையோரே நாம் எழும்பிடுவோம்

வசனத்தைப் பிடித்திடுவோம்

வென்றிடுவோம், சென்றிடுவோம்

ஊழியம் செய்திடுவோம் - சேனை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com