• waytochurch.com logo
Song # 27193

சேனைகளின் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் சேனாபதியாய் என் முன்னே செல்கி


கர்த்தரின் கிருபைகளை என்றென்றும்

கர்த்தர் துதி என் வாயில் என்றென்றிருக்குமே - சேனை
கர்த்தாதி கர்த்தரை என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

கர்த்தருக்குள் என் ஆத்துமா நித்தம் மேன்மை பாராட்டும் - சேனை
கர்த்தரே என் பெலனாம், கீர்த்தனம் பண்ணிடுவேன்

கர்த்தர் உயர்ந்த அடைக்கலமும் வழிகாட்டும் நட்சத்திரமாம் - சேனை
கர்த்தரே பெரியவர் துதிக்குப் பாத்திரர்

கனமும் மகிமையும் திரியேக தேவனுக்கே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com