• waytochurch.com logo
Song # 27203

சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியான


தருணம் தருணம் தருணம் தருணம் தற்பரனே தருணம்

தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள் சற்குருவே சரணம்

விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட உதவிடுவாய் சரணம்

துருணம் இதுவே மீட்பினை பெற்றிட செய்திட்டோம் சரணம் - அல்லேலூயா
சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா

சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா

முத்தி முதலாய் இருந்த எங்கள் முன்னவனே சரணம்

சித்தி பெற்றிட சித்தம் செய்திட பணிந்திட்டோம் சரணம் - அல்லேலூயா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com