• waytochurch.com logo
Song # 27210

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் கர்த்தனே எங்கட்கு கரம் தந்


என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்

இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்

கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணி போல் காத்திடும்

கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே - வானந்
சுய ஆடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே

தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே

மாயமான யாவினின்றும் மனமதைப் பேணுமே

ஆயனே அடியார்களின் அடைக்கலமே - வானந்
அதிகமதிக அன்பில் அமிழ்ந்து அனுதினம்

புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட

அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே

இது சமயமுன்னத பெலனீந்திடும் - வானந்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com