• waytochurch.com logo
Song # 27217

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம்


நினைப்தற்கும் நாம் ஜெபிப்பதற்கும்

அதிகமாய் செய்திடுவார்
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்

எனக்கே நீ சொந்தம் என்றார்
நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்

ஆலோசனை அவர் தருவார்
ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்

அவர் நம்மை விடுவிப்பாரே
வாலாக்காமல் அவர் தலையாக்குவார்

கீழாக்காமல் மேலாக்குவார்
பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்

வலக்கரம் தாங்கும் என்றார்
உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்

அவர் உன்னை மறப்பதில்லை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com