• waytochurch.com logo
Song # 27225

கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும் கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடு


சத்திய கச்சையை அரையினில் கட்டியே

நீதியின் மார்க்கவசம் தரிப்போம்

ஆயத்த பாதரட்சையை தொடுத்தே

விசுவாச கேடயத்தை பிடிப்போம் - இறைமகன்
இரட்சண்ய சலை சீராவை அணிந்து

வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்

சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்

இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் - இறைமகன்

வாழ்க... வாழ்க... வாழ்க... (2)

வாழ்க நீர் வாழ்க உம் நாமம் வாழ்க

உம் புகழ் வாழ்க, என்றென்றும் வாழ்க

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com