• waytochurch.com logo
Song # 27227

கிறிþது இயேசு தயாள பிரபு சிருஷ்டித்த தயவு இரட்சித்த உந்தன் முடிவு


மானிலத்தில் மானிடனானீர்

மாந்தர்கள் மத்தியில் மா ஏழையானீர்

மாபெரும் துக்க துன்பங்கள் ஏற்றீர்

பாவி என்னை இரட்சிக்க - பிரிய
பாவப் பிணியால் வாதிக்கப்பட்டேன்

பாடுகள் பட்டும் பலனைக் காணேன்

பின் வந்து உந்தன் வÞதிரம் தொட்டேன்

பிழைத்தேன் அட்சணமே - பிரிய
விசுவாச பேழை ஆழியில் இருக்க

புயல்களெல்லாம் அலைக்கழிக்க

இயேசுவே நீரே அலையை அதட்டி

அக்கரைப் படுத்தினீர் - பிரிய

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com