• waytochurch.com logo
Song # 27230

காற்றே கடலே மேகங்களே கர்த்தரை என்றும் துதியுங்களே


வாலிபரே கன்னியரே

கர்த்தரை என்றும் துதியுங்கள்

நல்லவரே இயேசு வல்லவரே

அவர் கிருபை என்றுமுள்ளதே - காற்றே
பெரியோர்களே சிறியோர்களே

கர்த்தரை என்றும் துதியுங்களே

நல்லவரே இயேசு வல்லவரே

அவர் கிருபை என்றுமுள்ளதே - காற்றே
சபையோர்களே ஊழியர்களே

கர்த்தரை என்றும் துதியுங்களே

நல்லவரே இயேசு வல்லவரே

அவர் கிருபை என்றுமுள்ளதே - காற்றே
சூரியனே சந்திரனே

கர்த்தரை என்றும் துதியுங்களே

நல்லவரே இயேசு வல்லவரே

அவர் கிருபை என்றுமுள்ளதே - காற்றே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com