• waytochurch.com logo
Song # 27235

கல்வாரி சிலுவை கரை சேர்க்கும் உன்னை சபையே நீ விழித்தெழும்பு


விசுவாசம் கொண்டு வேதத்தை

சபையே நீ திடன் கொண்டிடு

உன்னை காக்கும் தேவன் உறங்கார்

சபையே நீ மனந்திருப்பு - ஓ - கல்வாரி
உனக்காய் கொடுத்த வாக்குகள்

சபையே நீ பலம் கொண்டிடு

உனக்காய் யாவும் செய்து முடிப்பார்

சபையே நீ மனந்திரும்பு - ஓ - கல்வாரி
உன் தேவை அறிவார் - கேட்கும் முன் தருவார்

சபையே நீ கவலை கொள்ளாய்

ஊழியம் செய்ய - உன் ஜீவன் தரவே

சபையே நீ மனந்திரும்பு - ஓ - கல்வாரி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com