• waytochurch.com logo
Song # 27239

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் இந்த கல்கள் கூப்பிடும் நீ காணாவிட்டா


ஆபிரகாமின் புத்திரர் என்போர்

ஆண்டவரை மறந்து விட்டால்

கல்களால் தம் பிள்ளைகளாக்க

வல்லவர் உண்டு தெரியுமா - கல்
வேதம் கற்று போதிப்போரும

சத்தியத்தை மறுதலித்தால்

ஆயக்காரர் பாவிகளும்

பரலோகில் இடம் பெறுவாரே - கல்
ராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர்

அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்

வேலியருகே உள்ள மனிதர்

கல்யாண சாலை நிரப்புவார் - கல்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com