கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்
கர்த்தரே பெரியவர் - அவர்
ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர் (2)
ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி - 2
விவரித்துச் சொல்லுங்களேன் (2) - அல்
கர்த்தரே வல்லவர்
செங்கடல்தனை பிளந்தவர்
அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
வல்லமை மிகுந்தவர் - அல்
கர்த்தரே நல்லவர்
நன்மையானதை செய்பவர்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
மகிமை செலுத்துவோம் - அல்