• waytochurch.com logo
Song # 27247

கர்த்தரை நான் எக்காலமும் வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்


யெகோவாவை நான் உள்ளவரை

உயர்த்தி கூறிடுவேன்

எளியவர் அதைக் கேட்டு

என்றென்றும் மகிழ்ந்திடுவார்

அல்லேலூயா! (8) - கர்த்
அல்லேலூயா நான் பாடிடுவேன்

அவரை ருசித்ததினால்

அனுதினம் அதிகாலையில்

அவர் பாதம் காத்திருப்பேன்

அல்லேலூயா! (8) - கர்த்
சிங்கக் குட்டிகளும் சோர்ந்திடுமே

பட்டினி கிடப்பதினால்

சேனையின் கர்த்தரையே சேவிப்போர்

சந்தோஷமடைவாரே

அல்லேலூயா! (8) - கர்த்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com