• waytochurch.com logo
Song # 27257

கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே


திருச்சபையே கிரியை செய்வாய்

திவ்விய அன்பில் பெருகிடுவாய்

தலைமுறையாய் தலைமுறையாய்

தழைத்திட அருள் புரிவார் - விசுவாசியே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே

தஞ்சம் இயேசு உன் அரனே

தம் ஜனத்தை சீக்கிரமாய்

தம்முடன் சேர்த்துக் கொள்வார் - விசுவாசியே
மேகம் போன்ற வாக்குதத்தம்

சூழ நின்றே காத்திருக்க

விசுவாசத்தால் உரிமை கொள்வாய்

விரைந்து முன் ஏகிடுவாய் - விசுவாசியே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com