• waytochurch.com logo
Song # 27263

கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர்


வடதிசை சீயோன் பர்வதமே

வடிப்புள்ள அவரது ஸ்தானமதே

மஹாராஜா இயேசு ஆட்சி செய்யும்

மகிழ்ச்சி நிறைந்த நகரமிதே - கர்த்தர்
அரண்மனை தனிலே அடைக்கலமாய்

அறியப்பட்டார் எங்கள் ஆண்டவரே

அவரின் செய்கையை பகைஞர் கண்டு

கலங்கி ஓடி மறைந்தனரே - கர்த்தர்
தேவனே உமது ஆலயத்தில்

கிருபை என்றும் விளங்க செய்யும்

நீதி நிறைந்த உமது கரம்

பூமியில் என்றும் விளங்கிடுமே - கர்த்தர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com