• waytochurch.com logo
Song # 27264

கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன்


யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்

கலங்கலப்பா - நாங்க கலங்கலப்பா - கர்த்தர்
யெகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - கர்த்தர்
யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்

கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா - கர்த்தர்
யெகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - கர்த்தர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com