• waytochurch.com logo
Song # 27304

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் அன்பின் வாக்குத் தத்தங்களை தந்தவர்


தடைகள் உன் பாதையிலே

பெருந்துன்ப வேளைகளில்

பதறாமல் இயேசுவை நம்பு

புதுப்பாதை திறந்திடுவார் - என்னை
நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்

செய்ய முடியாதவைகள் ஒன்றுலீல்லை

சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்

அவர் சமூகம் உள்ளதினால் - என்னை
கடல் அலைபோல் துயரங்கள்

தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்

உந்தன் அருகில் இயேசு வருவார்

விசுவாசத்தால் அவரைத் தொடு - என்னை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com