• waytochurch.com logo
Song # 27311

எனக்காய் யார் போவார் ஶி பாடுகள் எனக்காய் யார் சகிப்பார்


புத்தியுள்ள கன்னிகை போல்

விழித்திடு விசுவாசியே

வல்லமை நீ பெற்றிடவே

ஜெபித்திடு விசுவாசியே - என்றும்

ஜெபித்திடு விசுவாசியே - எனக்காய்
புல்லுள்ள இடங்களிலே

மேய்ச்சல் காட்டிடுவார்

ஆத்துமாவை தினம் தேற்றி

ஆறுதல் படுத்திடுவார் - தினம் தினம்

ஆறுதல் படுத்திடுவார் - எனக்காய்
முதியோரே வாலிபரே

கர்த்தருக்காய் புறப்படுங்கள்

வருத்தப்பட்டு சுமை சுமப்போரை

அவரண்டை சேர்த்திடுங்கள் மேய்ப்பன்

அவரண்டை சேர்த்திடுங்கள் - எனக்காய்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com