• waytochurch.com logo
Song # 27320

என் கன்மலையும் மீட்பருமான அன்பின் கர்த்தாவே என் துரகமும் என் கோட்டையும


கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள்

ருசித்து பாருங்கள் - 2

கர்த்தரில் மகிழ்ந்து களித்து நீங்கள்

கை கொட்டிப் பாடுங்கள் - 2 - என்
பரிசுத்த இருதய்த்தோடு நாமும்

பரமனை தொழுதிடுவோம் - 2

ஆவி ஆத்தும சரீரங்களையும்

அவருக்கு படைத்திடுவோம் - 2 - என்
கர்த்தரைத் துதித்து அவரது நாமத்தை

பிரஸ்தாபப் படுத்துங்கள் - 2

அவரது செயல்களை ஜனங்களுக்குள்

பிரசித்தப் படுத்துங்கள் - 2 - என்
பரிசுத்த ஆவியில் நிறைந்து நாமும்

பரமனை தொழுதிடுவோம் - 2

அந்நிய பாஷையில் பேசி மகிழ்ந்து

ஆண்டவரைத் தொழுவோம் - 2 - என்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com