• waytochurch.com logo
Song # 27324

என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம்


கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை

நித்தமும் நினைக்கிறேன்

முழு உள்ளத்தோடு உம் நாமம்

பாடிப் புகழுவேன் - நான்
நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்

நேசர் நீர் அணைத்தீரே

கைவிடப்பட்டு கதறினேன்

கர்த்தர் நீர் தேற்றினீர் ஆ...ஆ
இனி நான் வாழ்வது உமக்காக

உமது மகிமைக்காக

உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்

ஓயாமல் பாடுவேன் - நான்
பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே

நோய்களை சுகமாக்கினீர்

எனது ஜீவனை அழிவில் நின்று

காத்து இரட்சித்தீரே ஆ...ஆ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com