என் ஆத்துமாவே கர்த்தரை þதோத்தரி என் முழு உள்ளமே பரிசுத்த நாமத்தை þதோத
பாவங்களை மன்னித்தீர்
நோய்களை குணமாக்கினீர்
என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டீர் - 2
பல்லவி
சந்தோஷமே சமாதானமே
என் வாழ்வில் நீரே தந்தீர்
சீயோனில் வாசம் செய்யும்
உன்னத தேவனே
கூப்பிடும் போது கனிவாய் பதில் அளிப்பீர் - சந்தோ
கர்த்தர் செய்த நன்மைகள்
ஏராளம் ஏராளமே
நன்றியால் துதித்து மகிழ்ந்து பாடிடுவேன் - சந்தோ