• waytochurch.com logo
Song # 27328

என் ஆத்தும நேச மேய்ப்பரே என் உள்ளத்தின் ஆனந்தமே


மெய் மீட்பருக்குக் கீழ்ப்படிவோர்

தம் ஆத்மத்தை தேற்றும் இடம்

அடியேனும் பெற அருள்வீர்

அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் - பேசும்
பாவிகட்கு உமதன்பை

என் நடையாற் காட்டச் செய்யும்

கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்

போரில் வெல்ல அபிஷேகியும் - பேசும்
என் ஜீவிய நாட்களெல்லால்

நீர் சென்ற பாதையே செல்வேன்

ஆசித்துத்தாரேன் எனதெல்லாம்

மீட்பரே வல்லமை தந்திடும் - பேசும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com