• waytochurch.com logo
Song # 27346

எண்ணி எண்ணி துதீ செய்வாய் எண்ணடங்காத கிருபைகளுக்காய்


உன்னை நோக்கும் எதிரியின்

கண்ணின் முன்பில் பதராதே

கண்மணி போல் காக்கும் கரங்களில்

உன்னை மூடி மறைத்தாரே - எண்ணி
யோர்தான் புரண்டு வரும்போல்

எண்ணற்ற பாரங்களோ

எலியாவின் தேவன் எங்கே

உந்தன் விஸ்வாச சோதனையில் - எண்ணி
சோர்ந்திடும் நேரத்தில்

சார்ந்திட தேவன் உண்டே

உலகத்தில் இருப்பவனிலும்

உன்னில் இருப்பார் பெரியவரே - எண்ணி
ஓட்டத்தை முடித்திட

கிரீடத்தை சூடிட

உதவிடுவார் உயர்த்திடுவார்

உந்தன் கண்ணீர் மாறிடுமே - எண்ணி
உனக் கெதிராகவே

ஆயுதம் வாய்க்காதே

உன்னை அழைத்தவர் உண்மைதேவன்

அவர் தாசர்க்க நீதியவர் - எண்ணி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com