• waytochurch.com logo
Song # 27351

எக்காலும் இயேசுவே சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீக்கிடும்


எப்போதும் இயேசுவே! இப்பாவியோடிரும்;

தீயோனின் சோதனை - ஓயாமல் விலக்கும் - எந்
எக்காலும் இயேசுவே! இக்கட்டு வாழ்விலும்

அன்பாகத் தங்குவீர் - என் நீச நெஞ்சிலும் - எந்
எப்போதும் இயேசுவே! இப்பேதைக் கிரங்கும்;

மெய்ஞானம் சத்தியம் - செய்நன்றி போதியும் - எந்
எக்காலும் இயேசுவே! எக்கேடும் நீக்குமேன்;

காருண்ய நாயகா! நீர் என்னை ஆளுமேன் - எந்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com