• waytochurch.com logo
Song # 27353

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி உயிர்ப்பிக்க வேண்டும் எம்மில் தேவா


தேவமைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்

போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே - எண்ணெய்
ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்

ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் - எண்ணெய்
ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்

தேவ புத்திரர் என முத்திரை போடும் - எண்ணெய்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com