• waytochurch.com logo
Song # 27364

உம்மைத்தவிர யாருண்டு கர்த்தாவே அடைக்கலம் கோட்டை கன்மலையும் நீரே


நம்பிவந்தவரை வாழவைக்கும் தேவன்

துரத்துண்டவரை சேர்த்துக்கொள்ளும் தேவன்

கிருபையை நம்பி ஓடி வந்தோமையா

கிருபையை அள்ளிப்பொழிந்து விடுமையா - உம்மைத்தவிர
பலவீனரையும் பலவானாய் மாற்றும் தேவன்

ஞானமற்றவரை ஞானியாக்கும் தேவன்

கிருபையை நம்பி ஓடி வந்தோமையா

கிருபையை அள்ளிப் பொழிந்து விடுமையா - உம்மைத்தவிர
தரித்திரரையும் ஆசீர்வதிக்கும் தேவன்

சுகவீனரையும் ஆரோக்கியமாக்கும் தேவன்

கிருபையை நம் ஓடி வந்தோமையா

கிருபையை அள்ளிப் பொழிந்து விடுமையா - உம்மைத்தவிர
இல்லாததையும் உண்டாக்கி விடும் தேவன்

மரித்தோரையும் உயிரோடெப்பும் தேவன்

கிருபையை நம்பி ஓடி வந்தோமையா

கிருபையை அள்ளிப் பொழிந்து விடுமையா - உம்மைத்தவிர

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com