• waytochurch.com logo
Song # 27371

உமக்கு மகிமை தருகிறோம் உம்மில் தான் மகிழ்ச்சி அடைகிறோம்


தாழ்மையில் அடிமையை

நோக்கிப் பார்த்தீரே

உயர்த்தி மகிழ்ந்தீரே

ஒரு கோடி ஸ்தோத்திரமே - உமக்கு
வல்லவரே மகிமையாய்

அதிசயம் செய்தீர்

உந்தன் திருநாமம்

பரிசுத்தமானதே - உமக்கு
வலியோரை அகற்றினீர்

தாழ்ந்தோரை உயர்த்தினீர்

பசித்தோரை நன்மைகளால்

திருப்தியாக்கினீர் - உமக்கு
கன்மலையின் வெடிப்பில் வைத்து

கரத்தால் மூடுகிறீர்

என்ன சொல்லிப் பாடுவேன்

என் இதய வேந்தனே - உமக்கு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com