• waytochurch.com logo
Song # 27378

உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு ஊற்றிடும் வல்லமையால்


கிதியோன் மேல் வந்த ஆவியே

சிம்சோனைப் பலப்படுத்தினீர்

சோர்ந்து போகாதென்னையே

வழுவிடாது என்றுமே தாங்கிடுமே

உந்தன் ஆவியால் - உன்னத
மாமிசமான யாவர் மேல்

ஊற்றிடுவேன் எந்தன் ஆவியை

என்றுரைத்த தேவா ஊற்றிடும் உம் ஆவியை

இந்த கடைசி நாளிலே - உன்னத
பரிசுத்த தேவ ஆவியே

பரத்தை விட்டு வந்த ஆவியே

பரிசுத்தவான்கள் கூடும் இந்நேரத்தில்

பலமாக அசைவாடுமே - உன்னத

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com