• waytochurch.com logo
Song # 27380

உந்தன் துணையிவரே என்றும் காத்திடுவார் இவர்


உன்னை தெரிந்தவரே

உன்னை நடத்திடுவார் - என்றும்

அழைப்பதனை அறிந்துணர்ந்து

கிரியை செய்திடுவாய் - பொன் இயேசு
உன்னை பலப்படுத்தி

ஜெயமாய் நடத்திடுவார் - இவர்

முன்னேறி சுதந்தரிப்பாய்

தேவ வாக்குகளை - பொன் இயேசு
அன்பின் தேவனிவர்

உயர்த்தி தாங்கிடுவார் - என்றும்

தவறியே நீ விழுந்திடாமல்

காத்து தாங்கிடுவார் - பொன் இயேசு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com