• waytochurch.com logo
Song # 27382

உந்தன் சிநேக வாக்குகள் என்றும் மாறிடாததால் என்னை என்றும் வழி நடத்தும்


கோரமாம் பாவி என்னையும் உந்தன் கொல்கொதா வரைக்கும்

கொண்டு சென்றீர் கழுவினீர் எந்தன் பாவ கறை

களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை - உந்தன்
சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்

சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே தண்ணீரும்

இரத்தமாய் வந்ததைக் கண்டேன்

என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர் - உந்தன்
திருக்கரம் நீட்டி என்னை அழைத்தீர்

உம் மகா சிநேகத்தை வர்ணிக்கவே

ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி

எப்படி மறப்பேன் நான் உம்மையே - உந்தன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com