• waytochurch.com logo
Song # 27385

இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே இன்ப இயேசுவின் மோட்ச வீடே


இந்த மண்ணுரகாசை வெறுத்தேன்

இப்புவி எந்தன் சொந்தமல்

இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு

இலக்கை நோக்கித் தொடருகிறேன் - எந்
நம் முன்னோர் பலர் அக்கரை மீதே

நமக்காகவே காத்திருக்க

விண்ணில் ஜீவ காத்திருக்க

விண்ணில் ஜீவ நதிக்ககரை ஓரம்

வேகம் நானும் சேர்ந்து கொள்வேன் - எந்
அற்பமான சரீம் அழிந்தே

அடைவேன் மறரூபமாக

புதுராகம் குரல் தொனியோடே

புதுப்பாட்டு பாடிடுவேன் - எந்
பரலோகத்தில் இயேசுவே அல்லால்

பரமானந்தம் வேறில்லையே

அங்கு சேர்ந்து அவர் முகம் காண்பேன்

ஆவல் தீர அணைத்துக் கொள்வேன் - எந்
உண்மையாக உம் ஊழியம் செய்ய

உன்னத அழைப்பை ஈந்தீரே

தவறாமலே காத்த கரத்தில்

தருவேன் என் ஆவியை நான் - எந்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com