• waytochurch.com logo
Song # 27395

இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை இயேசுவுக்கு சொந்தமல்லவா


சாரோனின் ரோஜா நீரே

சீயோனில் பெரியவரே

சுhத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர்

பாடுவேன் அல்லேலூயா - பாடி
காருண்யம் உள்ளவரே

கரம் பற்றி நடத்திடுமே

கண்மணிமோல காத்திட்டதாலே

பாடுவேன் அல்லேலூயா - பாடி
சாலேமின் ராஜா நீரே

சமாதான காரணரே

ஷாலோம் என்றாலே சமாதானம் தானே

பாடுவேன் அல்லேலூயா - பாடி
மரணத்தை வென்றவரே

மறைவிடமானவரே

வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே

பாடுவேன் அல்லேலூயா - பாடி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com